Tuesday, May 24, 2011

கோடை மழை

கோடை மழையில் 
விழும்  துளியில்
சிலிர்த்தெழுகிறது  
குளத்தில் இருக்கும்  ஆவிகள்
நீராவியாய் !!!

1 comment:

  1. hello mummy,
    read your poems. some u have shown me before. This is a good way of sharing your writing for peer review. good job. keep writing.
    s

    ReplyDelete